உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துர்க்கையை வழிபடுவதற்கு ஏற்ற நாள் எது?

துர்க்கையை வழிபடுவதற்கு ஏற்ற நாள் எது?

எல்லா நாட்களும் துர்க்கையை வழிபடுதற்கு ஏற்ற நல்ல நாட்கள்தான் எனினும் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ஆகிய நாட்களில் ராகு காலத்தில்  துர்க்கையை வழிபடுவது மேலும் சிறப்புக்கு உரியதாகக் கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !