உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனம் வலிமை பெறுவதற்கு என்ன வழி?

மனம் வலிமை பெறுவதற்கு என்ன வழி?

இறைவனைத் தொடர்ந்து தியானம் செய்தால், எண்ணங்களை (விருத்திகள்) ஒருமுகப்பட்டு மனவலிமை பெருகும். இறைவனைத் தொடர்ந்து தியானம் செய்வது என்பது எல்லோருக்கும் இயலாது. எனவே நாம் ஒரு நாளில் குறைந்தது ஒரு மணி நேரமாவது தனிய õக அமர்ந்து ஒருமுகப்பட்டமனதுடன் இறைவனைத் தியானம் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !