உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமருக்குப் பட்டாபிஷேகம் நடந்த போது அவருடைய வயது என்ன?

ராமருக்குப் பட்டாபிஷேகம் நடந்த போது அவருடைய வயது என்ன?

கம்ப ராமாயணத்தின் படி சீதைக்கும் ராமருக்கும் திருமணம் நடந்த போது ராமரின் வயது பதிமூன்று வனவாசம் அவருடைய இருபத்தைந்தாம் வ யதில் துவங்கியது. பட்டாபிஷேகம் நடந்தபோது அவருக்கு வயது முப்பத்தொன்பது பட்டாபிஷேகத்துக்குப் பிறகும் அவர் எழுபது ஆண்டுகள்  உலகில் வாழ்ந்திருந்து, தமது சுமார் நூற்றிப்பத்தாவது வயதில் பரமபதம் திரும்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !