உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவம் என்றால் என்ன?

சிவம் என்றால் என்ன?

சிவம்  என்ற சொல்லுக்குப் பொதுவாக மங்களம் என்று அர்த்தம். சைவசித்தாந்தத்தில் பரம்பொருளைக் குறிக்கவும் சிவம் என்ற சொல் பய ன்படுத்தப்படுகிறது. இதைத் தவிர, சுத்தமாயா தத்துவங்களில் ஒரு தத்துவமாகவும் சிவம் கூறப்படுகிறது. சுத்தமாயா தத்துவங்களில் ஒன்றாகிய சி வம் ஜடப்பொருளாகும்; மாயையினால் செய்யப்பட்டதுமாகும். சிவம் என்பது பரம்பொருளைக் குறிக்கும்போது, அது சைதன்ய (ஞான) மய மானது, மாயைக்கு உட்படாதது என்ற கருத்தில் உபயோகிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !