இறைவனைக் காண முடியுமா?
ADDED :3889 days ago
இறைவனைக் காண்பதற்குத் தவம், புலனடக்கம், எளிமை, தூய்மை, பொறுமை, தொண்டு போன்ற நிபந்தனைகள் இருக்கின்றன. இந்த நிபந் தனைகளை நிறைவேற்றுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் இறைவனைக் காண முடியும்.