உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்!

புத்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே நாலுகரை புத்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது. சிறப்பு பூஜைகளுக்குப் பின் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் கல்யாணம் நடந்தது. சுந்தரராஜ பட்டர் தலைமையில் பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !