உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனத்தில் ராம நவமி உற்சவம்

திண்டிவனத்தில் ராம நவமி உற்சவம்

மதுரை: திண்டிவனத்தில் இருந்து 29 வது கி.மீ., தொலைவில் புதுச்சேரி ரோட்டில் அமைந்து உள்ளது ’பஞ்சவடீ ஷேத்திரம்’. இங்கு 36 அடி உயரத்தில் பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி எழுந்தருளியுள்ளார்.ஏப்.,12ல் ராமநவமி உற்சவ விழா துவங்குகிறது. ஏப்.,13 - 15 வரை லட்சார்ச்சனை நடக்கிறது. ஏப்.,15 ராமநவமி உற்சவத்தை முன்னிட்டு, அன்று காலை 9.00 மணிக்கு ரேவதி கிருஷ்ணா குழுவின் வீணை இன்னிசை, மாலை 4.30 மணிக்கு சீதாராம திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !