ஆரணி கோதண்டராமர், வீர ஆஞ்சநேயர் கோயிலில் பிரமோற்சவம் துவக்கம்!
ADDED :3519 days ago
திருவண்ணாமலை: ஆரணி, கோதண்டராமர் வீர ஆஞ்சநேயர் கோயில் பிரமோற்சவ விழாகொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தில் கோதண்டராமர் ஸ்வாமி மற்றும் உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.