ஒன்பது மூலவர்கள்!
ADDED :3863 days ago
காஞ்சிபுரம் அருகில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டுகள் உலகப்பிரசித்திப் பெற்றவை. இவ்வூரில் உள்ள அருள்மிகு சுந்தர வரதராஜ பெருமாள் கோயிலுக்கும் ஒரு சிறப்பு உண்டு. என்ன தெரியுமா? பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், ஒன்பது மூலவர்கள் தனித்தனிச் சன்னிதிகளில் அருள்புரிகின்றனர்.