மோகினி அவதார பெருமாள்!
ADDED :3863 days ago
கோவா மாநிலம், மர்டேல் என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீமங்கேஷ் என்ற கோயிலில், மோகினி அவதாரத்தில் காட்சி தருகிறார் பெருமாள்.