உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாரதரின் திருவுலா!

நாரதரின் திருவுலா!

திருக்கோயிலிலுள்ள உற்சவர்களின் வீதி உலாவின் போது நாரதரும் பவனிவருவது விராலிமலை முருகன் கோயிலில் மட்டுமே. திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்களையொட்டி, தனி உற்சவராக உடன்வருவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !