நவசக்தி ஜோதி தீபம்
ADDED :3863 days ago
வேலூர் பழைய பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் அம்பாள் சன்னிதியின் எதிரில், அணையா நவசக்தி ஜோதி தீபம் இருக்கிறது. இத்தீபத்தின் வடிவில் அம்பாள் நவசக்திகளாக அருளுகிறாள். வெள்ளிக்கிழமைகளில் இந்த விளக்குக்கு மேளதாளத்துடன் சுத்தன்ன நைவேத்யம் படைத்து விசேஷ பூஜை நடக்கிறது.