குகைக்குள் காளி
ADDED :3863 days ago
ஏலகிரி மலையடிவாரத்தில் உள்ளது குண்டுரெட்டியூர் கிராமம். இங்குள்ள மலையைக் குடைந்து சுரங்கப்பாதை அமைத்துள்ளனர். இச்சுரங்கப் பாதையைக் கடக்க பத்து நிமிடங்கள் ஆகின்றன. இக்குகைப் பாதையின் சுவரில் காளியம்மன் படம் வரையப்பட்டுள்ளது. இந்தக் காளி பல நூறு ஆண்டுகளாக பக்தர்களால் வழிபடப்பட்டு வருகிறாள்.