உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் கையில் வில்!

முருகன் கையில் வில்!

முருகன் கையில் வேல்தானே இருக்கும். ஆனால் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் அமைந்துள்ள திருக்கொள்ளிக்காடு என்ற தலத்தில் வள்ளி - தெய்வானையுடன் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான் கையில் வில்லை ஏந்தி தனுசு சுப்பிரமணியராகக் காட்சி தருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !