உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பீட்ருட் சாதம் நிவேதனம்

பீட்ருட் சாதம் நிவேதனம்

வாலாஜாபேட்டைக்கு அருகிலுள்ள வன்னிமேடு அகத்தீஸ்வரர் கோயிலில் முருகனுக்கு பீட்ருட் சாதம் நிவேதனம் செய்யப்படுகிறது. இதனால் செவ்வாய் தோஷம் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !