கிரகங்கள் அடிப்படையில் நிவேதனம்!
1. செவ்வாய் - சித்திரை - துவரம் பருப்புக் கொண்டு செய்த சம்பார் சாதம்
2. புதன் - சுவாதி- பச்சைப்பயிறு சுண்டல் - தோலுடன் கூடிய உளுந்து வடை
3. வியாழன் - விசாகம் - கருப்பு மூக்கடலை சுண்டல்
4. வெள்ளி - அனுஷம்- மொச்சை சுண்டல் - எள் கலந்த புளியோதரை
5. சனி - கேட்டை - எள் அன்னம், நல்லெண்ணெயில் பொறித்த உணவு வகைகள், கொத்தமல்லி, புதினா, சாத வகைகள்
6. ஞாயிறு -மூலம் - கோதுமை கேசரி - கொள்ளு சுண்டல் (அ) நவதான்ய சுண்டல்.
7. திங்கள் - பூராடம் - தாளிக்காத தயிர், பால் சாதம் - தேங்காய்ப் பால்
8. செவ்வாய் - உத்திராடம் - செவ்வாழைப் பழம் - கோதுமை மாவினால் செய்த அப்பம்
9. புதன் - திருவோணம் - தேன் கலந்த பால் - திரட்டிப் பால்
10. வியாழன் - அவிட்டம் - மூக்கடலை சுண்டல் - மைசூர் பாக்.
இங்கு குறிப்பிட்டவைகள் கிழமைகளுக்கு ஏற்ற வகையில் கிரகங்களின் தன்மைகளோடு சொல்லப்பட்டவை. நட்சத்திரங்களுக்கும் அதன் அதிபதி கிரகங்களைக் குறிப்பிட்டே எழுதப்பட்டு உள்ளது.