எத்தனை தீபங்கள்?
ADDED :3863 days ago
கொலுப்படி வைத்த இடத்தின் கீழ் தரைப்பகுதியில் தினமும் அந்தந்த கிழமைகளுக்குரிய கிரகங்ளுக்குரிய கோலத்தைப் பொட்டு, வர்ணமிட்டு அழகூட்டி சுற்றி தீபமேற்றலாம்.
ஞாயிற்றுக்கிழமையில் - 6 தீபம்
திங்கட்கிழமையில் - 10 தீபம்
செவ்வாய்க் கிழமையில் - 7 தீபம்
புதன் கிழமையில் - 17 தீபம்
வியாழக் கிழமையில் - 16 தீபம்
வெள்ளிக் கிழமையில் - 20 தீபம்
சனிக் கிழமையில் - 19 தீபம்
இவ்வாறாக ஏற்றுவது என்பது குடும்பத்தினரின் ஜாதகத்தில் எந்த கிரகத்தின் திசை நடைபெறுகிறதோ அதற்குப் பரிகாரமாக அமையும்.