உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரம் ஸ்தலசயனர் கோவிலில் பிரம்மோற்சவம்

மாமல்லபுரம் ஸ்தலசயனர் கோவிலில் பிரம்மோற்சவம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், சித்திரை பிரம்மோற்சவம், இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.வைணவ திருத்தலங்களில் ஒன்றான இத்தலத்தில், ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயாருடன் கோவில் கொண்டு, பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர். இங்கு சித்திரை பிரம்மோற்சவ விழா, இன்று காலை 6:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !