உடல் தூய்மை, மனத்தூய்மை... இதில் வழிபாட்டுக்கு அவசியமானது எது?
ADDED :3660 days ago
இரண்டுமே ஒன்றோடு ஒன்று சம்பந்தமுடையது தான். நீராடி உடல் தூய்மை அடைந்தால் தான் மனமும் தூய்மை பெறும். மனம் சுத்தமாக இருந்தால் தான் கடவுளிடம் மனம் லயிக்கும். ஆன்றோர் வகுத்த வழிமுறைகளைப் பின்பற்றி தெய்வபக்தியுடன் வாழ்ந்தால் தான் மனமும் தூய்மைஅடையும்.