உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழ்நாட்டில் உள்ள கோபுரங்கள் உயரம்

தமிழ்நாட்டில் உள்ள கோபுரங்கள் உயரம்

ஸ்ரீரங்கம்        = 236 அடி
திருவண்ணாமலை    = 217 அடி ராஜகோபுரம்
தஞ்சாவூர்        = 216 அடி (பிரகதீஸ்வரர்)
ஆவுடையார் கோயில்    = 200 அடி 1 கோபுரம்
தென்காசி        = 178 அடி
ஸ்ரீவில்லபுத்தூர்        = 164 அடி (வடபத்ரசாயி)
மதுரை        = 170 அடி
மன்னார்குடி        = 154 அடி
குடந்தை சாரங்கபாணி    = 147 அடி
சிதம்பரம்        = 140 அடி
சுசீந்தரம்        = 134 அடி
குடந்தை கும்பேஸ்வரர்    = 128 அடி
திருவானைக்கா         = 128 அடி
இராமேஸ்வரம்        = 126 அடி கிழக்கு கோபுரம்
திருச்செந்தூர்        = 127 அடி
சங்கரன் கோவில்    = 125 அடி
திருவாரூர்        = 118 அடி கிழக்கு கோபுரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !