உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டியில் முதன் முறையாக ஜெகந்நாதர் தேர் திருவிழா!

ஊட்டியில் முதன் முறையாக ஜெகந்நாதர் தேர் திருவிழா!

ஊட்டி:  அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (ஈஸ்கான்) கோவை சார்பாக, ஊட்டியில் முதன் முறையாக ஜெகந்நாதர் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

நடந்த தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பஜனை பாடலுக்கு நடனமாடியபடி சென்றனர். தேரில் ஜெகந்நாதர் சிறப்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமானேர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !