உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் திருவிழா புஷ்ப வாகன வீதி உலா

மாரியம்மன் திருவிழா புஷ்ப வாகன வீதி உலா

கோத்தகிரி: கோத்தகிரி மாரியம்மன் திருவிழா நடந்து வருகிறது. இவ்விழாவின் ஒருகட்டமாக, அம்மன் புஷ்ப வாகன ஊர்வலம் நேற்று நடந்தது. புதுமந்து பஜனை குழுவினரின் பஜனை, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் நடனம் இடம் பெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !