உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்னி நட்சத்திரம்: திருவண்ணாமலையில் தாராபிஷேகம்!

அக்னி நட்சத்திரம்: திருவண்ணாமலையில் தாராபிஷேகம்!

திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் தொடங்கியதை யொட்டி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நேர்அண்ணாமலையார் ஸ்வாமி சன்னதிக்கு தாராபிஷேகம்  (தாரா பாத்திரம் பொருத்தப்பட்டது.)   நேற்று முதல் தொடங்கி ஒரு மாதத்திற்கு நடைபெறும்.  கோயிலில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி  தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !