உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு

திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி அறநிலையத்துறை துணை ஆணையர் ரோசாலின் சமதா தலைமையில் நடந்தது. உண்டியலில் 21 லட்சத்து 32 ஆயிரத்து 505 ரூபாய் ரொக்கமும், 232.200மி.லி கிராம் தங்கம், 230.200மி.கி.,வெள்ளி காணிக்கையாக கிடைத்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !