உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குபேர பூஜைக்குரிய நாள்!

குபேர பூஜைக்குரிய நாள்!

குபேர வழிபாட்டுக்குரிய முக்கியமான நாள் வியாழக்கிழமையும், பூசம் நட்சத்திரமும் கூடிய நன்னாள் தான். இது அபூர்வமாகவே வரும். வெள்ளிக்கிழமைகளிலும் வழிபடுவது நன்மை தரும். அவரை வழிபடும் நாள் முழுவதும் அமிர்த, சித்தயோகம் அமைவது சிறப்பு. லட்சுமி குபேரரை வழிபடும் வீட்டில் கடனோ, பழைய பொருட்களை வாங்க வேண்டிய நிலையோ வராது என்பது ஐதீகம். பணப்பற்றாக்குறை நீங்கவும், தண்ணீர் கஷ்டம் விலகவும், சுவையான உணவு தினமும் கிடைக்கவும், செல்வாக்கும், சொல்வாக்கும் உயரவும் இவரை வணங்குவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !