திருஷ்டி கழிய வழிபாடு!
ADDED :3445 days ago
குபேரனைப் பற்றிய குறிப்புகள் புத்த மத இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. சீனா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான் நாடுகளில் சிரிக்கும் நிலையில் உள்ள குபேரன் சிலையை கண்திருஷ்டி போக்க வழிபடுகின்றனர். குள்ள உருவம், கள்ளமில்லாத சிரிப்பு, கனத்த தொப்பை, கையில் பொன்மூடை, ஆபரணங்கள் மற்றும் பொன் நிறத்தில் காட்சியளிக்கிறார். இவர் இருக்கும் இடத்தில் செல்வவளம் நிறைந்திருக்கும் என்று சீனமக்கள் நம்புகின்றனர்.