உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் மாரியம்மன் விழா: கம்பத்திற்கு சிறப்பு பூஜை!

கரூர் மாரியம்மன் விழா: கம்பத்திற்கு சிறப்பு பூஜை!

கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அமராவதி ஆற்றில், ஏராளமான பக்தர்கள் கூடி வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !