சந்தனக்காப்பு அலங்காரத்தில் உச்சிமாகாளியம்மன் அருள்பாலிப்பு!
ADDED :3432 days ago
சோழவந்தான்: சோழவந்தான் உச்சிமாகாளியம்மன் கோயில் சித்திரை உற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவத்தில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.