உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கு சாகைவார்த்தல் விழா!

ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கு சாகைவார்த்தல் விழா!

விழுப்புரம்: பானாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாதத்தை யொட்டி சாகைவார்த்தல் திருவிழா நடந்தது. இதை யொட்டி கடந்த 17 ம் தேதி,  காலை 7:00 மணிக்கு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து பகல் 12:30 மணிக்கு சாகை வார்த்தலும், மாலை 5:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு 8:00 மணிக்கு உற்சவர் சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !