சிறப்பு அலங்காரத்தில் கரிவரதராஜப் பெருமாள் அருள் பாலிப்பு!
ADDED :3433 days ago
கோவை: வெள்ளலூர் ஸ்ரீ பூமிநீளா நாயகி சமேத ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் 2ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை யொட்டி சிறப்பு அலங்காரத்தில் கரிவரதராஜப் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.