உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னுார் முருகன் கோவிலில் வைகாசி விசாகம்

குன்னுார் முருகன் கோவிலில் வைகாசி விசாகம்

குன்னுார்: குன்னுார் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் நாளை வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. குன்னுார் வி.பி., தெரு சுப்ரமணிய சுவாமி கோவிலில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகாதீபாராதனை நடக்கிறது. இதேபோல, அருவங்காடு பகுதியில் உள்ள பாலமுருகன் கோவிலில், சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம், பால்குட ஊர்வலம் ஆகியவை நடத்தப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !