நந்தியின் காதில் வேண்டுதலைச் சொல்லி வழிபடலாமா?
ADDED :3428 days ago
இது தவறான செயல். செய்யக்கூடாது. கோவிலில் எந்த விக்ரகத்தையும் தொட்டு வழிபடுவது பாவம். நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே சிவபெருமான் நடனமிடுகிறார். அதை மனதில் எண்ணி வேண்டிக் கொண்டாலே முழுபலனும் கிட்டும்.