முத்துவடுகநாதர் கோயிலில் பவுர்ணமி பூஜை
ADDED :3422 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. மூலவர் சித்தருக்கு திருமஞ்சனம்,பால்,பன்னீர்,சந்தனம், பழ அபிஷேகம்,தீபாராதனை நடந்தது. கோயில் வளாகத்திலுள்ள வராஹி அம்மன், முத்து விநாயகர்,கருப்பர்,நாகராஜா தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.