காலபைரவரை வணங்க வேண்டிய நேரம் எது?
ADDED :3428 days ago
காலபைரவரை தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபடுவது சிறப்பு. ஞாயிறன்று மாலை 4.30- 6.00 ராகு நேரத்தில் வழிபடலாம்.