உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடையார்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா

உடையார்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா

தம்மம்பட்டி: தம்மம்பட்டி பேரூராட்சி, உடையார்பாளையம் மாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழா நடந்து வருகிறது. அதில், நேற்று, நேர்த்தி கடனுக்காக அலகு குத்தி வந்த பக்தர் ஒருவர், ஆம்னி கார் ஐ இழுத்துச்சென்றார். ஏராளமான பெண்கள், அக்னி கரகம் மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர். பால்குடம் எடுத்துவந்த பாலை, மூலவர் மாரியம்மனுக்கு ஊற்றி, அபிேஷகம் செய்தனர். பின், சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !