உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வபுரம் மாகாளியம்மன் கோயில் விழா!

செல்வபுரம் மாகாளியம்மன் கோயில் விழா!

கோவை: செல்வபுரம் மாகாளியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் அக்னி  சட்டி எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !