உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தாப்புதூர் ஜெகநாதர் பெருமாள் கோவிலில் திருகல்யாணம்!

சித்தாப்புதூர் ஜெகநாதர் பெருமாள் கோவிலில் திருகல்யாணம்!

கோவை: சித்தாப்புதூர் ஜெகநாதர் பெருமாள் கோவிலில்  திருகல்யாண விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஜெகநாதர் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !