உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசவித்த பெண் எப்போது கோவில் தரிசனத்திற்குச் செல்ல வேண்டும்?

பிரசவித்த பெண் எப்போது கோவில் தரிசனத்திற்குச் செல்ல வேண்டும்?

குழந்தை பிறந்து 22 நாட்கள் தீட்டு கழித்து குளித்தபிறகு தான் அடுப்பைத் தொட்டு சமைக்கலாம். நாற்பதாம் நாள் குளியல்முறை முடிந்த பிறகு, கோவிலுக்குச் செல்லலாம். இது பொதுவான வழக்கம். குடும்ப வழக்கம் என்ற நிலையில் சில இடங்களில் மாறுபடுவது உண்டு. அதையும் பின்பற்றலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !