வரதராஜ பெருமாள் கோவிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை!
ADDED :3417 days ago
விழுப்புரம்: திருமலை திருப்பதிக்கு, பஞ்சமாதேவி பாதயாத்திரை குழுவினர் நேற்று புறப்பட்டு சென்றனர். விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி ஸ்ரீ÷ தவி, பூதேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலிருந்து, பக்தர்கள் குழுவினர் திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். பாதய õத்திரை குழுவினர் திருத்துழாய் மாலை அணிந்து ௪௮ நாட்கள் விரதமிருந்து நேற்று காலை, பஞ்சமாதேவி பெருமாள் கோவிலிருந்து திருமலைக்கு புறப்பட்டனர். பாகவதர் ஜானகிராமன் தலைமையில் ௧௦௦ பேர் கொண்ட இக்குழுவினர், பல்வேறு ஊர்களின் வழியாக சென்று, வரும் ௨௩ம் தேதி தி ருமலை திரு