உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தைக்கு காது குத்துவதற்கு வயது வரம்பு இருக்கிறதா?

குழந்தைக்கு காது குத்துவதற்கு வயது வரம்பு இருக்கிறதா?

இரண்டுவிதமாக வழக்கில் உள்ளது. ஒருவயது பூர்த்தியாகும் அன்று காது குத்துதல் பொதுவாக நடைமுறையில் உள்ளது. குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு பிறகு பெண் குழந்தைகளுக்கு ஒற்றைப்படை மாதத்திலும் ஆண் குழந்தைகளுக்கு இரட்டைப்படை மாதத்திலும் காது குத்துவது உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !