எடச்சேரி பக்தர்கள் குழு திருப்பதி பாதயாத்திரை
ADDED :3430 days ago
திண்டிவனம்: எடச்சேரியிலிருந்து திருப்பதிக்கு பத்தர்கள் பாதயாத்திரை புறப்பட்டனர். திண்டிவனம் அடுத்த எடச்சேரியிலிருந்து திருப்பதிக்கு செல்லும் பாதயாத்திரை குழுவினர், அங்குள்ள பாலசுந்தர விநாயகர் கோவிலிருந்து புறப்பட்டனர். வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட வெ ங்கடாஜலபதி சுவாமியுடன், ௫௦க்கும் மேற்பட்ட பக்தர்கள், திருப்பதிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். திண்டிவனம் வழியாக வந்த பாதய õத்திரை குழுவினருக்கு பக்தர்கள் வரவேற்பு கொடுத்தனர்.