உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுக்குடி சந்தனமாரியம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்

புதுக்குடி சந்தனமாரியம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்

தொண்டி, :புதுக்குடி சந்தனமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து சென்று கடலில் கரைத்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !