உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தைகள் எந்த வயதிலிருந்து விரதம் மேற்கொள்ளலாம்?

குழந்தைகள் எந்த வயதிலிருந்து விரதம் மேற்கொள்ளலாம்?

விரதம் எனும் சொல்லுக்கான நேரடி பொருள் கஷ்டம் என்பதாகும். இறை சிந்தனை மாறாமல் அந்தநாளின் பொழுதைக் கழிக்க பசி என்னும் கஷ்டத்தை தாங்கிக் கொள்வதே விரதத்தின் அடிப்படை. இதை எந்த வயதில் குழந்தைகள் புரிந்து கொள்கிறார்களோ அந்த வயதிலிருந்து விரதமிருக்கத் துவங்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !