உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருவில் இருக்கும் குழந்தைக்கு பிறக்கும் முன்னதாகவே பெயரை தேர்வு செய்யலாமா?

கருவில் இருக்கும் குழந்தைக்கு பிறக்கும் முன்னதாகவே பெயரை தேர்வு செய்யலாமா?

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறியாமல் எப்படி பெயர் தேர்வு செய்வது? இதை அறியும் கருவியைப் பயன்படுத்துவதும் சட்ட விரோதம். வாரிசு என்பது இறைவன் அருளால் கிடைப்பது. குழந்தை செல்வம் கிடைத்த பிறகு அன்போடு பெயர் சூட்டி மகிழலாமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !