உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜடாயுவுக்கு தேங்காய்த் துருவல்!

ஜடாயுவுக்கு தேங்காய்த் துருவல்!

கேரளாவில் கிளிமானூர் ஜடாயுமங்கலம் என்னும் தலத்தில் ஜடாயு கொண்டு வந்த லிங்கத்தை ராமபிரான் பிரதிஷ்டை செய்துள்ளார். இங்கு  ஜடாயுவுக்கு சன்னிதி உள்ளது. இவருக்கு சாதமும், தேங்காய்த் துருவலும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !