உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கானகமும் பானகமும்!

கானகமும் பானகமும்!

விஸ்வாமித்திரருடன் இருந்தபோதும், அதன் பின்னர் 14 ஆண்டுகள் காட்டில் வசித்த போதும் ராமர் நீர்மோரையும், பானகத்தையும் அருந்தினாராம்.  அதன் நினைவாக நீர்மோரும் பானகமும் ராமநவமியன்று நிவேதனப் பொருட்களாகப் படைக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !