உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோயிலில் சிவாராதன உற்சவம்

வரசித்தி விநாயகர் கோயிலில் சிவாராதன உற்சவம்

மதுரை: மதுரை கூடல்நகர் அசோக்நகர் முதல் வீதி வரசித்தி விநாயகர் கோயிலில் ஜூலை 10ல் சிவாராதன உற்சவம் அன்னதானத்துடன் நடக்கிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6.00 மணிக்கு கோ பூஜையை தொடர்ந்து ருத்ர விதான பூஜை, முருகன், ஐயப்பன் அபிஷேகம், நடராஜர் முக்கனி அபிஷேகம், வஸோர்த்தாரா ஹோமம், கலசாபிஷேகம், மதியம் 12.00 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை பாஸ்கர வாத்தியார் செய்கிறார். தொடர்புக்கு: 98430 14721.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !