உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டின் வாசலில் சிறிய வேல் வைத்து வழிபாடலாமா?

வீட்டின் வாசலில் சிறிய வேல் வைத்து வழிபாடலாமா?

விநாயகரை வைத்து வழிபடுவது தான் நடைமுறையில் இருக்கிறது. விநாயகரை வழிபட்டால் தெருக்குத்து, வாஸ்து தோஷம் நிவர்த்தி ஆகிறது.  வெள்ளி, தாமிரத்தால் செய்த சிறிய வேலினை பூஜையறையில் வைத்து வழிபடுவதே நல்லது. சஷ்டி, கார்த்திகை நாட்களில்வேலுக்கு பால் அபிஷேகம் செய்வது அவசியம். வேல் வழிபாட்டால் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !