உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருடனுக்கு வடைமாலை!

கருடனுக்கு வடைமாலை!

செங்கல்பட்டு அருகில் சதுரங்கப்பட்டினத்தில் அமைந்துள்ள பெருமாள் கோயிலில் அஷ்ட நாகங்களை அணிந்தபடி கருடன் காட்சி தருகிறார். இவருக்கு வடைமாலை சாத்தி வழிபட்டால், வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !