உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனியின் தலையில் சிவன்!

சனியின் தலையில் சிவன்!

திருக்கோடிக்காவல் தலத்தில் அருள்பாலிக்கும் சனிபகவானுக்கு வாகனமாக கருடன் விளங்குகிறார். பாலசனி என்ற பெயரில் அழைக்கப்படும் - இவருக்கு எதிரில் எமதர்மன் காட்சி தருவதும், சனிபகவானின் தலையில் சிவலிங்கம் காணப்படுவதும் சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !